அறுவை சிகிச்சைக்குப் பின் அதே உற்சாகத்தோடு நகைச்சுவை உணர்வோடு சிரித்து பேசியபடி இருந்தார். அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து சில நண்பர்கள் அவர் எப்படி இருக்கிறார். எப்போது பார்க்கலாம். அவருக்கு எப்படி உதவலாம் என்று என்னிடம் கேட்டவாறு இருந்தார்கள். அவருக்கு நண்பர்கள் உதவ ஏதுவாக, அவர் வங்கிக் கணக்கை இத்துடன் அனுப்பி உள்ளோம். மருத்துவமனை செலவுகளை பாண்டிச்சேரி அரசாங்க உதவியுடன் அவர் ஒருவாறு சமாளித்துவிட்டாலும் அறுவை சிகிச்சைக்கு பின்னான செலவுகளுக்கு அவருக்கு பணம் தேவைப்படும். நாளெல்லாம் தமிழ் பேசி எழுதி இயங்கிய அவருக்கு இந்நேரத்தில் நம்மால் இயன்ற தொகையை அனுப்புவது நம் கடமை என்றே கருதுகிறோம்.

Account Details:
Name : Prapanchan
Indian Bank A/c Num : 403 441 392
Peters Road Branch, Royapet, Chennai – 14.
IFSC Code : ID IB 000 R 047
CBS Code : 1302
CIF : 01 03 44 66 18