ஷாஜியின்
இசையின் தனிமை நூல்
ஒரு உரையாடல்
 
2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை
மாலை 6 மணி
 
ஃபிலிம் சேம்பர் திரை அரங்கம்
ஜெமினி, அண்ணா சாலை, சென்னை-06
 
கௌரவ விருந்திநர்கள்:
 
பாடகர் திரு. மலேசிய வாசுதேவன்
திரை இசை வயலின் மேதை திரு. ராம சுப்பு
 
சிறப்பு விருந்திநர்கள் :
 
இயக்குநர் திரு.மணி ரத்தினம்
இயக்குநர் திரு.பாலா
 

வரவேற்ப்புரை:
 
திரு.மனுஷ்ய புத்திரன்
 
கருத்துரை:
 
திரு.பிரபஞ்சன்
திரு.எஸ். ராமகிருஷ்ணன்
திரு.ஜெயமோகன்

    
ஏற்ப்புரை:
 
திரு.ஷாஜி
 
அனைவரும் வருக!